Virumaandikum Sivanaandikum Press Release

லெக்ஷ்மி டாக்கிஸ்

விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும்

 பல ஆண்டுகளாக இரு ஊர்களுக்கு இடையே இருந்த மிகப் பெரிய பிரச்சனை முடிவுக்கு வரும் சமயத்தில் அந்த ஊருக்குள் வரும்கன்னிச்சாமி தம்பிராமையா ஒரு காதல் ஜோடியை சேர்த்து வைக்க ஊரே ரணகளமாகிறது. நாரதரின் கலகம் நன்மையில் முடிவதுபோல், கடைசியில் பிரச்சனை நன்மையில் முடிகிறது. உண்மை சம்பவத்தில் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம் இது.

 நடிகர்கள்:

 சஞ்சய் (அறிமுகம்)

அருந்ததி நாயர்

தம்பி ராமையா

ஆடுகளம்முருகதாஸ்

யோகி பாபு

ரோபோ சங்கர்

மனோ பாலா

டெல்லி கணேஷ்

TP கஜேந்திரன்

மயில்சாமி

பாவேந்தன் (வில்லன்அறிமுகம்)

சோனா

 

தொழில்நுட்ப கலைஞர்கள்

இயக்குனர்வின்செண்ட் செல்வா (ப்ரியமுடன், யூத், வாட்டகுடி, இரணியன், ஜீத்தன் போன்ற வெற்றி படங்களை இயக்கியவர்)

ஒளிப்பதிவு – SK மிச்சல் (விஜய் மில்டனின் உதவியாளராக இருந்தவர்)

இசை – R. தேவராஜன்

படத்தொகுப்புலெனின்மாருதிகிருஷ்

வசனம் – JR ரூபன்

மக்கள் தொடர்புநிகில்

தயாரிப்பு நிர்வாகம்பாரதி

தயாரிப்புலெக்ஷ்மி டாக்கிஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *