Thanks Letter From Director S U Arun Kumar

அன்புடைய ஊடக நண்பர்களுக்கு,
பண்ணையாரும் பத்மினியும் திரைப்படத்தின் இயக்குனரான நான், இயக்கியுள்ள என்னுடைய இரண்டாவது திரைப்படமான “சேதுபதி” – தமிழகம் முழுவதும் 300க்கும் அதிகமான திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இதற்கு உறுதுணையாக இருந்த பத்திரிக்கை நண்பர்களுக்கும் ஊடக நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

SU அருண் குமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *