தமிழுக்குத் தீங்கு வந்தால் அக்கினி நட்சத்திர வீதிகளில் இறங்கிப் போராடுவோம் – வைரமுத்து

11 மற்றும் 12ஆம் வகுப்பு மொழிப் பாடத்தில் தமிழ் அல்லது ஆங்கிலம் ஏதேனும் ஒரு மொழியைத் தேர்வு செய்து தேர்வு எழுதினால் போதும் என்ற பள்ளிக் கல்வித்துறையின்

Read more

‘Brahma Vidhdhai’ EBook Launch Stills

உலகின் ஆன்மிகத் தலைநகரம் நமது இந்திய தேசம். அதிலும் ஆழமான ஆன்மிக உணர்வும், ஞானமும் கொண்டது நமது தமிழ்நாடு. வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் அமைந்துள்ள

Read more

சுசீந்திரன் மூலக்கதையில் வெண்ணிலா கபடிக்குழு -2 பிக்சர்பாக்ஸ்கம்பெனி அலெக்ஸாண்டர் வெளியிடுகிறார்

கபடி விளையாட்டை பிரதான படுத்தி சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த வெண்ணிலா கபடிக்குழு எல்லா தரப்பு மக்களையும்பெரிதும் கவர்ந்தது. இப்படத்தின் மூலம் விஷ்ணு, புரோட்டா சூரி, இயக்குனர்  சுசீந்திரன் அனைவருக்கும் அங்கீகாரம்கிடைத்தது. மீண்டும் சுசீந்திரன் மூலகதையில் செல்வசேகரன் இயக்கத்தில்    வெண்ணிலா கபடிக்குழு -2 உருவாகியுள்ளது.    இப்படத்தில் அனைவரையும்  மெய்சிலிர்க்க வைக்கும் விதத்தில் கபடி விளையாட்டை பிரமாதமாக படமாக்கியுள்ளார்கள். இந்த படத்தில் கதாநாயகனாக விக்ராந்த்,  கதாநாயகியாக அர்த்தனா பினு,புரோட்டா சூரி,கிஷோர் , அப்புக்குட்டி, பசுபதி மற்றும்பலர் நடித்துள்ளார்கள்.          ஒளிப்பதிவு :E.கிருஷ்ணசாமி , இசை :செல்வகணேஷ், சண்டை:சூப்பர் சுப்ராயன்.  நிஜ கபடி வீரர்களுடன்  விளையாடிய  கபடி விளையாட்டை தத்ரூபமாக படமாக்கியுள்ளார்கள்.  கபடி பிரியர்களுக்குமட்டுமல்ல எல்லா தரப்பினருக்கும் வெண்ணிலா கபடிக்குழு -2 பிடிக்கும்.  சாய் அற்புதம் சினிமாஸ் சார்பாக பூங்காவனம்,ஆனந்த் தயாரித்துள்ள இப்படத்தை  விஜய் சேதுபதி நடித்த கருப்பன், இரும்புத்திரை, தர்மதுரை, அண்ணாதுரை,  படங்களின் விநியோகஸ்தருமான பிக்சர் பாக்ஸ்  கம்பெனி அலெக்ஸாண்டர் இந்த படத்தை உலகமெங்கும்

Read more

“அன்புடன் கௌதமி ” சிறப்பு நிகழ்ச்சி மே 12 முதல்

நடிகை கௌதமி சமூக அக்கறை உள்ள மனம் கொண்டவர். குழந்தைகளின் கல்விக்காகவும் , மருத்துவம் , புற்றுநோய் விழிப்புணர்வு போன்ற பல விஷயங்களில் முன் நிற்பவர் .

Read more

இரண்டு தேசிய விருது, இரண்டு மாநில விருதை பெற்ற தமிழ் நடிகர் மணி

கலைக்கு மொழி அவசியமில்லை என்பதை மீண்டுமொருமுறை நிரூபித்திருக்கிறார் தமிழ் நடிகர் மணி. கன்னடத்தில் வெளியான “ தேசி “ படம் மூலம் தனது திரையுலக பயணத்தை தொடங்கிய

Read more