Actor Nasath Birthday Celebration Pics

நஷாத் கேக் வெட்டி உற்சாகம்
இன்று பிறந்தநாள் கொண்டாடும் ” அப்பா ” புகழ் லிட்டில் ஸ்டார் நஷாத் நீண்ட ஆரோக்கியம்,புகழோடு ,சந்தோசம் பொங்க வாழ வாழ்த்துக்கள்.
“தொண்டன்”  படக்குழுவினரோடு இயக்குநர் சமுத்திரக்கனி அவர்கள் லிட்டில் ஸ்டார் நஷாதக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *