தங்கமகள்” குறும்படம்

ஞானபறவை,மணிக்குயில்,தங்கமனசுக்காரன் காதல்பள்ளி போன்ற பல திரைப்படங்களை தயாரித்த N.R தனபாலன் இருபது ஆண்டுகளுக்கு பிறகு N.R.Dசினிமாஸ் என்ற நிறுவனத்தின் மூலம் “தங்கமகள்” என்ற குறும்படத்தை தயாரித்துள்ளார்.
சிறுவர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டடுள்ள இக்குறும்படத்தின் கதை தன் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியது போல மக்கள் மனதில் நிச்சயம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என தயாரிப்பாளர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பல நாடுகளில் நடக்கும் குறும்பட விழாக்களில் “தங்கமகள்” குறும்படம் திரையிடப்படுகிறது.

இக்குறும்படத்தை திரைப்படமாக உருவாக்கவும் தயாரிப்பாளர் N.R தனபாலன் திட்டமிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *