இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரின் முதலாம் ஆண்டு நினைவு தினம்

இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, இன்று (23/12/2015) சென்னை காவேரி மருத்துவமனையில் அவருக்கு சேவை புரிந்த செவிலியருக்கு திரு.நல்லி குப்புசாமி செட்டியார் அவர்கள் நினைவு பரிசுகளை வழங்கினார்.
நினைவு பரிசு பெற்றவர்கள் விவரம்:
கவிதா
ஜெசிந்தா கரோலின்
மேரி ஜெனிபா
மேகா மேரி
தேவி
நித்யா
சந்தியா
மணிமேகலை
வைதேகி
கிருஸ்டியா
பிரியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *